ராகுல் காந்தியின்
பாரத் ஜோடோ யாத்திரா
விஜய் வசந்த் M.P க்கு பொன்னாடை
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் MP அவர்களுடன் இன்று 15.09.22 மதியம் 2.30 மணிக்கு ராகுல் காந்தி அவர்களின் பாரத் ஜோடோ யாத்திரா பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்து சிறப்பாக சேவையாற்றிய தற்காக விஜய் வசந்த் அலுவலகத்தில் S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் -
IBI NEWS பொன்னாடை போர்த்தி வாழ்த்திய போது
Post A Comment:
0 comments so far,add yours