பாரதிராஜா உடல்நலம்
நேரில் சென்று விசாரித்தார்
மு.க.ஸ்டாலின்
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours