மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வழங்கினார்
திருச்சி காஜா நகர் பகுதியில் லயன்ஸ் சங்கம் திருச்சி ஹோஸ்ட் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரிய பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி சேவா சங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.00.000 நிதியும், காஜா மியான் மேல்நிலைப் பள்ளி சுகாதார வளாகம் கட்டுவதற்காக ரூ.50.000 நிதியும் திருச்சி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours