சர்வதேச மகளிர் டென்னிஸ்
மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் மற்றும் உறுப்பினர் பிரசாந்த் ஆகியோர் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை சந்தித்து, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் இறுதிப்போட்டி நடைபெறும் 18.9.2022 அன்று வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours