தேசிய கருத்தரங்கம்

கே.என்.நேரு தொடங்கி வைத்தார்








நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் மேலாண்மை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. சென்னையில் நடந்த இக்கருத்தரங்கை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

அப்போது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கால தாமதம் ஏற்படுத்தாமல் விரைந்து முடிப்பது குறித்தும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours