காய்ச்சல் பரிசோதனை முகாம்

ஆட்சியர் தகவல்



தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்களில் காய்ச்சல் முகாம்  நடைபெற்று வருகிறது.

1000 இடங்களில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

 1. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

 2. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

 3.தேவி பள்ளி ஸ்ரீரங்கம்.

 4.கார்ப்பரேஷன் நடுநிலைப்பள்ளி ஸ்ரீரங்கம்

 5.அரங்கநாயகி தொடக்கப்பள்ளி.

 6.ராஜன் பள்ளி..மேலசித்தரை வீதி.

 7.அய்யனார் பள்ளி-மேலூர்

 8.கிழக்கு ரெங்கா பள்ளி.

ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours