சி.ப.ஆதித்தனார் பிறந்தநாள்
திருநாவுக்கரசர்
ஹஸன் மௌலானா
பங்கேற்பு
இன்று 27.09.22 காலை 11 மணிக்கு தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.ப. ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினை போற்றி, அவரை நினைவு கூறும் விதமாக
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் M.P.,தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா M.L.A,,
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மாமன்ற உறுப்பினர் சிவ ராஜசேகரன் MC,, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M.தணிகாசலம், 63 வது வட்ட தலைவர் S. நயிப்கான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours