பள்ளி வாகனம்
நேருக்கு நேர் மோதி விபத்து
ஊத்தங்கரை அடுத்துள்ளதண்ணீர் பந்தல் அருகே பள்ளி வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.ERK காலேஜ் பஸ் தீரன் சின்னமலை பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதியது அதில் பலத்த காயத்துடன் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours