உலமாக்கள் நலவாரிய
உறுப்பினர்களுக்கு மிதிவண்டி







சிறுபான்மையினர் நலத்துறை  சார்பில் சென்னை மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு அரசின் சார்பாக மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,

தமிழ்நாடு அரசு வக்பு வாரிய தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் M,A.,Ex.M.P மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ,சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours