ஆடுதுறையில்
IUML மாநில துணைச் செயலாளர்
இல்லத் திருமணம்
ஆடுதுறையில்...தாய்ச்சபை முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் இல்லத் திருமணம் ....
ஆடுதுறை ஜமால்
மைதீன் பாப்பா பேரன் ஜமால் முஹம்மது தமீஸ்---- இர்ஃபானா தஸ்னீம் தம்பதிகள் நிகாஹ் விழாக்கோலம்.
ஆடுதுறை நகரில்
பச்சிளம் பிறைக்கொடி பசுமை காட்சி....
தேசிய, மாநில
தலைவர்கள் ,மாவட்ட, நகர நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து.....
தொண்டர்கள் திரண்டு , தலைவர்களை வரவேற்று அழைத்து சென்ற வாகன
அணிவகுப்பு.
Post A Comment:
0 comments so far,add yours