நீர் தேக்க தொட்டி
இனிகோ இருதயராஜ்
திறந்து வைத்தார்.
அதனை இன்று 01.10.2022 பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் S.இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் திவாகர், துணை மேயர் திவ்யா தனுஷ்கோடி,49வது மாமன்ற உறுப்பினர் லீலா வேலு, வட்டக் கழக செயலாளர் பண்ணை ராஜேந்திரன்,மூ.க.முகேஷ் குமார், மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours