காவேரி குடிநீர்
மெயின் குழாய் உடைந்தது
ஜாஃபர் அலி
துரித நடவடிக்கை
திருச்சி தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் பகுதி 61வது வார்டில் J.K.நகர் பாலாறு தெருவில் காந்திநகர் ராஜகணபதி நகர் பாரதி நகர் டி ஆர் பி பி நகர்களுக்கு செல்லும் காவேரி குடிநீர் மெயின் குழாய் இன்று 01.10.2022 காலை உடைந்து விட்டது.அதனை உடனடியாக மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை கொண்டு BHUL வைத்தும் மற்றும் JCB இயந்திரத்தை கொண்டும் மாமன்ற உறுப்பினர் ஜாஃபர் அலி உடனடியாக சரி செய்தார்.
Post A Comment:
0 comments so far,add yours