சுங்கச்சாவடி
ஊழியர்கள் பணிநீக்கம்
சிபிஐ,சிபிஎம்,விசிக
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேரை எவ்வித முன்னறிவிப்பு மின்றி சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்த சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ,சிபிஎம்,விசிக,காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் எம்.எஸ்.முருகன் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours