விக்னேஷ் பிரியாவுக்கு
அரசு வாகனம்
தங்கம்தென்னரசு
வழங்கினார்
சிவகாசி மாநகராட்சி துணை மேயருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட வாகனத்தை தமிழக தொழில் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவிடமிருந்து துணை மேயர் விக்னேஷ் பிரியா பெற்றுக் கொண்டர்.
Post A Comment:
0 comments so far,add yours