அண்ணா பிறந்தநாள் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours