திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கானதொடர் ஜோதி
இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ துவங்கி வைத்தார்
தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்கவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தின் தொடக்க விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று தொடர் ஜோதி ஓட்டத்தினைதிருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் துவங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகர மேயர் மு. அன்பழகன், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன்,செ.ஸ்டாலின் குமார், மாநகர மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா மற்றும் மாவட்ட விளையாட்டு துறை காவல்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours