முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் (CM Call Centre) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் (CM Call Centre) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours