திருச்சியில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு - அமைச்சர் கே என் நேருஇன்று தொடங்கி வைத்தார் IBINEWS நேரம் ஜூலை 24, 2022 செய்திகள், புகைப்படங்கள், திருச்சியில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு - அமைச்சர் கே என் நேருஇன்று தொடங்கி வைத்தார்திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்சியில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோருடன் சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி Share To: Nextபுதிய இடுகை Previousபழைய இடுகைகள் IBINEWS View Profile
Post A Comment:
0 comments so far,add yours