அன்பில் பொய்யா மொழி
23 ம் ஆண்டு நினைவு நாள்
திருச்சி பாலக்கரை அன்னை காப்பகத்தில், முதல்வரின் உற்ற நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தந்தை அன்பில் பொய்யா மொழியின் 23 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள் மு.மதிவாணன்,ஜெயநிர்மலா பகுதி கழக செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜ்முகமது மற்றும் தனக்கோடி,சில்வியா நெப்போலியன் ஆகியோரும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தார்கள்
Post A Comment:
0 comments so far,add yours