மறுகுடியமர்வு மற்றும் கருணைத் தொகை

பி.கே.சேகர் பாபு
தா.மோ.அன்பரசன்
இணைந்து வழங்கினர்







சென்னை - ஓட்டேரி,ஹேம்ராஜ் பவனில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி, பெரியார் நகர் திட்டப்பகுதியில் மறுகுடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீடு ஆணை மற்றும் கருணைத் தொகையை பயனாளிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன். ஆகியோர் இணைந்து வழங்கினர். இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் பிரியா  ராஜன் உட்பட திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours