சிவ ராஜசேகரன்
தலைமையில் தமிழ்நாடு
காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம்
ராகுல்காந்தி செப்டம்பர் 7ம்தேதி துவங்கஇருக்கின்ற பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்திட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிவுறுத்தலின்படி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் M.C., தலைமையில் சென்னை ராயப்பேட்டை எம்.எஸ்.மஹாலில் 27/8/22 காலை 11 மணிக்கு நடைபெற்றது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர்கள் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours