மணப்பாறையில் கபாடி போட்டி
உதயநிதி ஸ்டாலின்
துவக்கி வைத்தார்
மணப்பாறையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அகில இந்திய மாபெரும் கபாடி போட்டியினை கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.விரைவில் மைதானம் அமைத்து தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Post A Comment:
0 comments so far,add yours