இந்தியா சர்கில்
இணையதள பத்திரிகை

அ.ம.மு.க வினரிடம் அறிமுகப்படுத்தினார் அஹமத் அப்துல்லாஹ்


புதிதாக துவங்கப்பட்ட இந்தியா சர்கில் ( www.indiacircle.in ) என்னும் இணையதள பத்திரிகையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளரும், திருச்சி மாநகர மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவான ஆர்.மனோகரன் முன்னிலையில் இணையதள பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் பத்திரிகையாளர் அஹமத் அப்துல்லாஹ் அறிமுகப்படுத்தினார்  

இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours