வேலூர் இராணிப்பேட்டை
மாவட்டங்களின் வளர்ச்சி
திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
இன்று (20.08.2022) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வேலூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் IAS தலைமையிலும், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் IAS வரவேற்புரையிலும்,
சிறப்பு அழைப்பாளராக நீர்வளம்,சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன்.M.A.BL.,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N.நேரு,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் ஆகியோரும் கலந்துக்கொண்டு ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours