இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கொடியேற்று விழா மற்றும் தெருமுனை
விழிப்புணர்வு கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் புத்தாநத்தம் . பிரைமரி.கொடியேற்று விழா இரண்டு இடங்களில் நடைபெற்றது தெருமுனை விழிப்புணர்வு கூட்டம் . தலைமை முஜிபுர் ரஹ்மான் எ முகமது. நூர் பிரைமரி தலைவர் தலைமையில் நடைபெற்றது
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் K.M.K ஹபீபுர் ரஹ்மான்.செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வி.அஜ்மீர் காஜா,பேராசிரியர் முகைதீன் அப்துல் காதர்,முகமது ஹக்கீம்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுஸ் பாட்ஷா,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் புத்தாநத்தம் கலிஃபா,லியாகத் அலி ஹஜ்ரத்
மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர்.மௌலவி பாரூக் சிராஜி மற்றும் பிரைமரி நிர்வாகிகள்,கிளைச் செயலாளர் தாஹிர் ஹஜ்ரத் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஈமானி நிஜாம் பிரைமரி முன்னாள் தலைவர்.ஹிட்லர் செய்யது,
பொட்டிக்கடை ரஹ்மத்துல்லாஹ்,A H.முகமது மீரான் ஹஜரத் பகுதி அமைப்பாளர் கிளை துணைச் செயலாளர் ஷாஆலம். துணைச் செயலாளர் அப்துல் ஜபார்,கமாலுதீன் ராஜா முகமது ஹஜரத்.அபுல் ஹசன் சாதுலி லாபீர் யாசின் இஹ்ஸான் உல்லா உமர் பாரூக் அபுல் ஹசன் ஹாசிப். முகமது பாசில் முகமது யாசித் முஹம்மது ஆசிப் துபைல் அகமது. அன்வர் பாட்ஷா. உதுமான் முகமது அய்சர். மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு.கூட்டம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours