KGS பல் மருத்துவமனையில்
இலவச பல் மருத்துவ முகாம்
திருச்சி கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் கேஜிஎஸ் பல் மருத்துவமனையில் இன்று(23.08.2022-28.08.2022) செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிறு வரை இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்.
Post A Comment:
0 comments so far,add yours