தூத்துக்குடி:தொழில் முனைவோர் கண்காட்சி - கனிமொழி MP,அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏவிஎம் கமலாவேல் மஹாலில் துடிசியா இண்டஸ்ட்ரியல் எக்ஸ்போ கனிமொழி கருணாநிதிMP தலைமையிலும் அமைச்சர் கீதா ஜீவன் முன்நிலையிலும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்கலந்து கொண்ட தொழில் முனைவோர் கண்காட்சி நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
உற்பத்தியாளர்கள் பொருள்கள் கண்காட்சி ஆகஸ்ட்12,13,14- மூன்று நாட்கள் நடைபெறுகிறது விற்பனையாளர்கள் தொழில் முனைவோர் உட்பட ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours