திருச்சியில் தீபாவளிக்கு பட்டாசு கடை
மாவட்ட ஆட்சியர் தகவல்
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours