முன்னாள் பர்மா பஜார் செயலாளர்
K.A.சாகுல் அமீது மறைவு
IUML பொதுச் செயலாளர்
K.A.M.முஹம்மது அபூபக்கர் இரங்கல்
முன்னாள் பர்மா பஜார் செயலாளர், மண்ணடி சாகிரா மேன்சன் உரிமையாளர், முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபட்டவர் மற்றும் சமூக சேவகருமான கருஞ்சுத்தி K.A.சாகுல் அமீது அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
அவரின் மறுமை வாழ்க்கைக்காக துவா செய்வோம்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் EX. MLA தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours