போதையை ஒழிப்போம்

பாதையை வளர்ப்போம்






"No to drugs yes to life" எனும்‌ கருப்பொருளை கொண்டு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மற்றும் பெருநகர சென்னை காவல் இணைந்து நடத்தும் மினி மாராத்தானை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவோடு இணைந்து தொடங்கி வைத்தார்

அதனை தொடர்ந்து சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் விழிப்புணர்வு மாரத்தானில்  கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours