மழைநீர் வடிகால்
அமைக்கும் பணி
மு.க.ஸ்டாலின் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரைப்படி ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் 790 மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Post A Comment:
0 comments so far,add yours