ஷாகுல்ஹமீது தலைமையில்

அர்-ரஹ்மான் நிஸ்வான்

மதரஸா வின் ஆண்டு விழா



தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் பேங்க் காலனி அர்-ரஹ்மான் நிஸ்வான்(பெண்கள்) மதரஸா வின் ஆண்டு விழா இன்று சனிக்கிழமை (08.10.2022) காலை 9.30 மணிக்கு அர் ரஹ்மான் நிஸ்வான் மதரசா தலைவர் ஹாஜி ஷாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது. 

குடும்பத் தலைவிகள் 50 பேர் தங்களது மக்தப் படிக்கும் குழந்தைகளுடன் நிஸ்வான் மதரஸாவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் படித்த துவா பயான் சூரா மற்றும் பல்வேறு தலைப்புகளில் பயான் செய்தனர்

அவர்களை பாராட்டி பரிசு பொருள்களும் அர்-ரஹ்மான் நிஸ்வான் மதரஸா நிர்வாக கமிட்டி. ஸ்டேட் பாங்க் காலனி சார்பாக  பாராட்டு சான்றிதழும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்து ஒத்துழைப்பு வழங்கிய மஹல்லா வாசிகளை இமாம் யாஸின் முஸம்பில் பாராட்டினார்.

சிறப்பு நிருபர் ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours